வேண்டும் வடதமிழ்நாடு வடதமிழ்நாடு இது வெறும் வாய்சொல் முழக்கமல்ல வடமாவட்டங்களின் வாழ்வாதர பிரச்சனை வளர்ச்சி இல்லாமல் இருக்கும் வடமாட்டங்களில் வளர்சியை நோக்கிய பயணம் அலட்சியமாக நினைக்கவேண்டாம் அடைந்தே தீருவோம் #வடதமிழ்நாடு தமிழர்களின் பிரிவினைக்காக முழக்கமிடுவதல்ல அல்ல எம் தமிழர்களின் வாழ்வினைக்காக வைக்கும் முழக்கமிது நிர்வாக சீர்படுத்தலுக்காக வைக்கும் நியாயமான முழக்கம் இது வளர்ச்சி இல்லாமல் வஞ்சிக்கப்பட மாவட்டங்களில் வாழ்வாதாரம் பாதுகாக்கவே கேட்கிறோம் #தனிமாநிலம் #வேண்டும்_வடதமிழ்நாடு #weneedvadatamilnadu