வட தமிழ்நாடு எங்கள் நாடு

வட தமிழ்நாடு எங்கள் நாடு

வந்தேறிகளின் அரசியல் ஆதிக்கத் தளைகளை அறுத்தெறிந்து தமிழ்நாட்டில் அனைத்துத் தமிழ்ச் சாதிகளையும் ஆட்சி அதிகாரங்களில் அமர்த்தும் குறிக்கோளோடு எழுப்பப்படும் விடுதைல முழக்கமே வடதமிழ்நாடு தென்தமிழ் மாநிலக் கோரிக்கைகள்.

இந்தத் தேசத்துக்கே கத்தியின்றி ரத்தமின்றி விடுதலை வாங்கித் தந்தவர் காந்தி என்பதெல்லாம் பழங்கதை.

ஆயிரக் கணக்கான உயிர்பலி கொள்ளாமல் மாநிலக் கோரிக்கைகளைக்கூட ஏற்கமாட்டார்கள் காந்தியின் சீடர்கள் என்பதற்கு நேரு கால உதாரணம் ஆந்திரா சமீபகால உதாரணம் தெலங்கானா.

தெரிந்தேதான் கேட்கிறோம் வடதமிழ்நாடு தனி மாநிலம்.

முளையிலேயே கிள்ளி எறிவோம் என்கிற பூச்சாண்டி காட்டி எங்களை இனியும் தடுக்க முடியாது.  எல்லாத் தடைகளையும் தகர்த்தெறிவோம்.

ஏன் எனில் எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் வடதமிழ்நாடே என்பதறிவோம்.

வடதமிழ்நாடு எங்கள் நாடு.-

Comments

Popular posts from this blog

தமிழ்நாடு இரண்டாக பிரியும் போது , ஏற்படும் சில நன்மைகள்

வடதமிழகம் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரம் இதோ