வடதமிழகம் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரம் இதோ

வடதமிழகம் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரம் இதோ... தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் கடைசி 15ல் 9 மாவட்டங்கள் வடதமிழகத்தை சார்ந்தவை... கிருஷ்ணகிரி பட்டியலிலேயே இல்லை... ஆக கடைசி 10 மாவட்டங்கள்.

வடதமிழகத்தினருக்கு கல்வி, வேலை வாய்ப்பு, அரசு பதவிகளில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பது ஒரு பொதுப்படையான குற்றச்சாட்டாக இருக்கிறது.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பை வழங்கும் பொது சேவைகள் ஆணையத்தின் ( TNPSC )12 உறுப்பினர்களில் 11 பேர் ஒரே தெற்கத்திய சமூகத்தை சேர்ந்தவர்களாக போடப்பட்டது கூட தென் தமிழகம், வடதமிழகத்தை சுரண்டுவதற்கு ஆதாரம். இன்னும் எழுத நிறைய விஷயங்கள் இருந்தாலும் சமூகத்தில் குழப்பம் வரக்கூடாது என்ற காரணத்தால் அவற்றை பற்றி எழுதாமல் வடதமிழக கோரிக்கை நியாயமானது என்ற அடிப்படை பார்வையை முன்மொழிகிறேன்... காலம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்...

Comments

Popular posts from this blog

தமிழ்நாடு இரண்டாக பிரியும் போது , ஏற்படும் சில நன்மைகள்

வட தமிழ்நாடு எங்கள் நாடு