வேண்டும் வடதமிழ்நாடு

வேண்டும் வடதமிழ்நாடு

வடதமிழ்நாடு இது வெறும் வாய்சொல் முழக்கமல்ல வடமாவட்டங்களின் வாழ்வாதர பிரச்சனை

வளர்ச்சி இல்லாமல் இருக்கும்  வடமாட்டங்களில் வளர்சியை நோக்கிய பயணம்

அலட்சியமாக நினைக்கவேண்டாம்
அடைந்தே  தீருவோம் #வடதமிழ்நாடு

தமிழர்களின் பிரிவினைக்காக முழக்கமிடுவதல்ல

 அல்ல எம் தமிழர்களின் வாழ்வினைக்காக வைக்கும் முழக்கமிது

நிர்வாக சீர்படுத்தலுக்காக வைக்கும் நியாயமான முழக்கம் இது


வளர்ச்சி இல்லாமல் வஞ்சிக்கப்பட மாவட்டங்களில் வாழ்வாதாரம் பாதுகாக்கவே கேட்கிறோம் #தனிமாநிலம்

#வேண்டும்_வடதமிழ்நாடு
#weneedvadatamilnadu

Comments

Post a Comment

Popular posts from this blog

தமிழ்நாடு இரண்டாக பிரியும் போது , ஏற்படும் சில நன்மைகள்

வட தமிழ்நாடு எங்கள் நாடு

வடதமிழகம் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரம் இதோ